விவேக முயற்சி !
ஓம்.கனிந்த வணக்கம்.
வளர்ந்த மனிதர்கள் திறந்த மனத்தோடு எதையும் பார்க்கிறார்களாம்...குழந்தைகள் போல!
அன்புள்ள மின்தமிழ் வாசகர்களையும் அத்தகைய மனோபாவம் கொண்டவர்களாகப் பாவித்து இருகரம் கூப்பி அழைக்கிறது இந்த வலைப்பூவில் வலம் வரும் ( வளர்ந்து வரும் ) மற்றொரு புதிய குழந்தை.
விளையாட்டு முயற்சியா அல்லது விவேக முயற்சியா என்பதைக் காலமோ ( களமோ ) பதில் சொல்லட்டும்!
நன்றி.
3 Comments:
தமிழ் வலைப்பதிவுலகம் தேடிவந்த உங்களுக்கு நல்வரவு!
பெரும்பாலனவர்களின் கணினிகளில் யூனிகோடு எழுத்துரு தெரியும். யூனிகோடு எழுத்துரு win-98 கணினிகளில் மட்டும் ஒழுங்காகத் தெரியாது. அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை சுரதா - http://suratha.com சொல்லி இருக்கிறார்.
யூனிகோடு கணினிகளை வலையிறக்கம் செய்து கொள்ளலாம். (கைவசம் சுட்டி இல்லை. என்னுடைய வலைப்பதிவில்links sectionஇல் இருக்கிறது.
தமிழ் எழுத்துருக்கள் இறக்க முடியாதவர்களுக்காக உங்கள் வலைப்பதிவில் dynamic fonts - இயங்கு எழுத்துரு கொடுக்கலாம் நீங்கள்.
உங்கள் சந்தேகங்களை
http://groups.yahoo.com/group/tamilblogs குழுவில் கேளுங்கள். முடிந்தவரை உதவ முயற்சிக்கிறோம்.
வணக்க்ம்
கருத்துக்கு மனமுவந்த நன்றி ஐயா!
தமிழ் வலைப்பதிவாளர்களுக்குத் தாங்களும் ( இன்னும் சிலரும் ) செய்து வரும் சேவை
போற்றத்தக்கது.
தங்களின் விவேகமான முயற்சிக்குப் பராட்டு. தங்களின் ஆன்மீக கட்டுரைகளைக் கண்ணுற்றேன். இது போன்ற நல் கருத்துக்களையும் செய்திளையும் தொடர்ந்து வெளியிட ஆவணம் செய்கின்றேன். தொடரட்டும்.
நாங்களும்(செர்சோனிஸ் தமிழ்ப்பள்ளி) இணைய அகப்பக்கத்தை வடிவமித்துள்ளோம். அப்பகத்தைத் தாங்கள் ஒரு முறையாவது உலாவ வேண்டும் என்பது எங்களின் அவா. www.geocities.com/tamilpalli/
e-mail: mathi_vanan_22@yahoo.com
நன்றி
Post a Comment
<< Home