.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Wednesday, September 14, 2005

வழிகாட்டும் மொழிகள்!

1. எப்போதெல்லாம் நீங்கள் இழப்புக்கு உள்ளாகுகிறீர்களோ, அப்போதெல்லாம் நீங்கள் இன்னும் முன்னேறிச் செல்லும் வாழ்க்கையை வாழுங்கள்!- வில் ரோஜர்ஸ் ( 1879 - 1935 )

2. வெற்றியின் இரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பது!- பெஞ்சமின் டிஸ்ரலி, இங்கிலாந்தின் முன்னால் பிரதமர் ( 1804- 1881 )

3. வாழ்க்கை என்பது துணிச்சல் மிகுந்த தீரச் செயல் அல்லாமல் வேறு ஒன்றல்ல.ஹெலன் கெல்லர் ( 1880 - 1968 )

4. ஏழு முறை கீழே விழு! எட்டு முறை எழுந்து நில்!- ஜப்பானியப் பழமொழி

5. மனித மனம் எதையும் கட்டுப்படுத்தக் கூடியது. ஏனென்றால், ஒவ்வொன்றும் அதில் உள்ளது. எல்லாவித இறந்த காலத்தைப் போலவே எல்லாவித எதிர்காலத்தையும் உடையது.
- ஜோசப் கான்ரட், நாவலாசிரியர் ( 1857 - 1924 )

0 Comments:

Post a Comment

<< Home