.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Sunday, August 14, 2005

USM பட்டமளிப்பு விழாவில்....(2)



இவர் தவசீலன் த/பெ சுப்ரமணியம். ஜொகூர் மாநிலத்திலுள்ள குளுவாங் வட்டாரத்தைச் சார்ந்தவர். இவர் தமது 3 ஆண்டு கல்வியை ( Ilmu Kemanusiaan ) மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். தமது இந்த வெற்றிக்கு உந்துதலாகவும் ஆதரவாகவும் இருந்தவர்கள் பெற்றோர்கள் தான் என்கிறார்.



மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் தம்முடன் எல்லா தருணத்திலும் உடனிருந்து ஒத்துழைத்த 'ஹரப்பான்' (HARAPAN) - விடுதி நண்பர்களையும் நன்றியோடு நினைவு கூர்ந்தார். 2-வது படத்தில் தவசீலனுக்குப் பக்கத்தில் நண்பர்கள் முறையே :முத்து மற்றும் அலேக்ஸ் - பட்டமளிப்பு அங்கியில் மகிழ்ச்சியுடன் காட்சியளிக்கின்றனர். உடனிருப்பவர்கள் Harapan - விடுதி ஜூனியர்கள்.

0 Comments:

Post a Comment

<< Home