.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Tuesday, November 01, 2005

தீபாவளி நல்வாழ்த்துக்கள்



அமைதி, நிம்மதி, நேசம், ஒற்றுமை என்பதே உண்மையான கொண்டாட்டம்.

உங்களின் தூய உள்ளத்திலிருந்து வழங்குவதே வாழ்க்கையின் மகிழ்ச்சியாகும்.

அனைவரது உள்ளங்களிலும் தீபஒளி குதூகலம், கலகலப்பை பரப்பட்டும்.

உள்ளூற பிரகாசிக்கின்ற ஒளியே மகத்தானது.

உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

1 Comments:

At Thu Nov 03, 10:37:00 AM 2005, Blogger Vasudevan Letchumanan said...

அவதரித்து வாழ்த்திய விஜி அவர்களுக்கு மிக்க நன்றி.

 

Post a Comment

<< Home