மேலும் சில உ.த.மாநாட்டுக் காட்சிகள்-2
மிக அதிகமான எண்ணிக்கையைக் கொண்ட ( நூற்றுக்கும் மேற்பட்டோர் ) வெளிநாட்டுப் பேராளர்களாக - சிங்கை தமிழாசிரியர்கள் மற்றும் கல்விமான்கள்
தஞ்சாவூர், தமிழ்நாட்டைச் சார்ந்த திரு.ஜோன் பிரிட்டோ தாம் எழுதிய புத்தகத்தை டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்களிடம் காண்பிக்கிறார்.
சிங்கப்பூர் பிரதிநிதி, நினைவுப் பரிசைப் பெறுகிறார்.
மொரிசியஸ் நாட்டுப் பேராளர்கள்
தென் ஆப்பிரிக்காவைச் சார்ந்த பேராளர், டாக்டர் ஏ.எம்.பிள்ளை,நினைவுப் பரிசைப் பெறுகிறார்.
ஏற்பாட்டுக் குழுத் தலைவருடன்(வலம்), சிங்கையச் சார்ந்த திரு.பொன்.சுந்தரராசு மற்றும் திரு.T.வேணுகோபால்(இடம்)
சிங்கப்பூர் கட்டுரைப் படைப்பாளர் திரு.முகமட் ஷாரிப்ஃ( இடம்) அவர்களுடன் வலைப்பதிவாளர்.
1 Comments:
அன்பர் முரளி அவர்களுக்கு,
கட்டுரையாளர் அனுமதி பெற்றவுடன் பதிவு செய்கிறேன்.
Post a Comment
<< Home