உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக் காட்சிகள்
மாநாட்டுத் திறப்புவிழாவிற்குப் பிறகு பன்னாட்டுப் பேராளர்கள் சிலருடன் பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள்.
சிறப்பு வ்ருகையாளர்கள்:இடமிருந்து வலம் ( டத்தோ முனைவர் த.மாரிமுத்து, துணை அமைச்சர் டத்தோ ஜி.பழனிவேல் & டான்ஸ்ரீ K.R.சோமசுந்தரம்.
ஏற்பாட்டுக் குழுவினர்: திரு.சோ.சுப்பிரமணி(வலம்) & திரு.எம்.முத்துசாமி(இடம்)
ஏற்பாட்டுக் குழுவினர்:இடமிருந்து வலம்( திரு.எம்.புருஷொத்மன்,திரு.எம்.சுப்ரமணியம்&திரு.V.பரமசிவம்
மலேசியப் பேராளர்கள்
இந்தோனேசியா பேராளர் -மேடானில் தமிழ் கற்றல் மையம் ( Medan Tamil Learning Centre )பொறுப்பாளர் திரு.நீலமேகனுடன் வலைப்பதிவாளர்.
4 Comments:
மாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்கள் உங்கள் கருத்துக்களை இங்கே பதிக்கலாம்!
இது போன்ற மாநாடுகள் தமிழை வளர்க்க உதவும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. மிகவும் பயனுள்ள பதிவு. நனறி பாராட்டுகள்
அன்பர் சிதம்பரம் அவர்களுக்கு,
வாத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி!
மிகவும் நேர்த்தியாக மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்கு முதலில் வாழ்த்து கூறி தலைவணங்குகிறேன்.
அன்பு வாசகர்களே,
இந்த 'blogger'-இல் கொஞ்ச நாள்களாகவே தொழில்நுட்பப் பிரச்னை போலும். பதிவு செய்ய இயலவில்லை!
Post a Comment
<< Home