வால் மட்டும் நுழையவில்லை!
ஓர் ஆசிரியர் தம் மாணவனுக்கு அறிவுரைகளைக் கூறிக் கொண்டிருந்தார்; அப்போது மாணவன்,ஓர் எலி அதன் வளைக்குள் நுழைவதைக் கண்டான்.பின் அதையே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான்; அதனால் குரு கூறியதே அவனுக்குத் தெரியாது போயிற்று.
குரு அறிவுரை கூறி முடிந்ததும்," மணவா, எல்லாம் நுழைந்ததா?" என்றார்.
மாணவன்," எல்லாம் நுழைந்தது, வால் மட்டும் நுழையவில்லை!", என்றான்.
குறிப்பு:
இங்கு 'வலைக்குள்' பதிவை நுழைப்பதில் பிரச்னை ஏற்படுகிறது.
குரு அறிவுரை கூறி முடிந்ததும்," மணவா, எல்லாம் நுழைந்ததா?" என்றார்.
மாணவன்," எல்லாம் நுழைந்தது, வால் மட்டும் நுழையவில்லை!", என்றான்.
குறிப்பு:
இங்கு 'வலைக்குள்' பதிவை நுழைப்பதில் பிரச்னை ஏற்படுகிறது.
1 Comments:
அது என்ன மயமோ தெரியலிங்க..பதிப்பிக்கும் பிரச்னை ஏற்பட்ட பிறகு ( சில நாட்களாக )இந்த சோதனை முயற்சி.
பதிவாகிவிட்டதே! மகிழ்ச்சி.
Post a Comment
<< Home