தேசிய கல்வித் தத்துவம் - மலேசியா
" மலேசியக் கல்வியானது இறைநம்பிக்கை, இறைவழி நிற்றல் எனும் அடிப்படையில் அறிவாற்றல், ஆன்மீகம், உள்ளம், உடல் ஆகியவை ஒன்றிணைந்து சமன்நிலையும் பெற தனிமனிதரின் ஆற்றலை முழுமையாக மேம்படுத்தும் ஒரு தொடர் முயற்சியாகும். இம்முயற்சியானது அறிவு, சால்பு, நன்னெறி, பொறுப்புணர்ச்சி, நல்வாழ்வுபெறும் ஆற்றல் ஆகியவற்றைப் பெற்றுச் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் ஒருமைப்பாட்டையும், செழிப்பையும் நல்கும் மலேசியரை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும். "
- மலேசியக் கல்வி அமைச்சு,1982
1 Comments:
நண்பரே., உங்களுடைய பதிவுகள் அனைத்தும் முதிர்ந்த கருத்துக்களைக் கொண்டுள்ளது. நட்சத்திரங்களை இணையுங்கள் பலர் உங்கள் பதிவுகளைப் படிக்க அது உதவும்.
Post a Comment
<< Home