தேசியப் பள்ளிகளில் தமிழ்
தேசியப்பள்ளிகளில் தமிழ்-சீனமொழிப்பாடங்கள் போதிக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஷ்ரீ எஸ்.சாமிவேலு அவர்கள் கருத்துரைத்துள்ளார்:
"தேசியப் பள்ளிகளில் தமிழ் மற்றும் சீன மொழி பாடங்களைப் போதிப்பது நாட்டிலுள்ள பல்வேறு இன மக்களிடையே ஒற்றுமையுணர்வையும் புரிந்துணர்வையும் மேலும் வலுப்படுத்தும்"
நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் வகையில் தூரநோக்குப் பார்வையுடன் எடுக்கப்பட்ட இம்முடிவை பெரிதும் வரவேற்பதாகவும், மஇகாவின் சார்பில் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
2 Comments:
இது ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை அன்று. தமிழ்ப் பள்ளியில் தமிழ் கற்பது சொர்க்கத்தில் தமிழ் கற்பது போன்றது; மற்ற பள்ளியில் தமிழ் கற்பது சுடுகாட்டில் தமிழ் கற்பது போண்றது!
இது ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை அன்று. தமிழ்ப் பள்ளியில் தமிழ் கற்பது சொர்க்கத்தில் தமிழ் கற்பது போன்றது; மற்ற பள்ளியில் தமிழ் கற்பது சுடுகாட்டில் தமிழ் கற்பது போண்றது!
Post a Comment
<< Home