.comment-link {margin-left:.6em;}

Vivegam - விவேகம்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் செய்திகள்,கற்றல் கற்பித்தல் முறைகள்,விவேகச் சிந்தனை,ஆன்மீகம் மற்றும் பொது விசயங்களைத் தாங்கி வரும் வலைப்பூ.

Thursday, August 10, 2006


ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்களுக்கான தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கில் நேற்று சுமார் 90 தமிழாசிரியர்கள் பங்கெடுத்தனர். மாநில அளவில் நடைபெற்று வரும் இப்பயிலரங்கில் குறிப்பிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களே பங்கெடுக்க வகைசெய்யப்பட்டுள்ளது.

பொதுவாக பெரும்பாலான ஆசிரியர்கள் அடிப்படை தகவல் தொழில் நுட்ப அறிவைப் பெற்றிருக்கின்றனர். ஆனாலும் கூட அதைக் கற்றல் கற்பித்தலில் பயன்படுத்துவது மிகக் குறைவு. மாற்றம் நடைபெற வேண்டும் என்பதற்காகவே இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றத்திற்கு தமிழாசிரியர்கள் தயாரா ?

0 Comments:

Post a Comment

<< Home